உள்நாடு

டிசம்பர் முதல் இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகம்

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 2.3 மில்லியன் புதிய அட்டைகள் ஏற்கனவே கிடைத்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய இரத்திரனியல் அடையாள அட்டைகளில் தனி நபர்களை அடையாளப்படுத்தும் உயிரியல் பண்புகள் (கைவிரல் அடையாளம், விழித்திரை, குருதி மாதிரிகள்) உள்ளடக்கப்படுமென்று ஆட்பதிவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்ற தேர்தல் – இதுவரை 122 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

editor

யாழ்ப்பாணத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்த தேசிய மக்கள் சக்தி

editor

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு