அரசியல்உள்நாடு

புதிய ஜனாதிபதி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றார் – ஜீவன் தொண்டமான்

புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றார்.

புதிய ஜனாதிபதி இன்றுவரை மலையக மக்களைப் பற்றி எதுவுமே பேசாமல் ஏனையோருக்கு சலுகைகளை வழங்குகின்றார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நேற்றைய தினம் (04) டயகாமம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

நாட்டின் சட்டத்திற்கு பதிலாக காட்டுச் சட்டம் மேலோங்கி காணப்படுகிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

வவுனியா, ஓமந்தை பகுதியில் கோர விபத்து – இருவர் பலி – 9 பேர் காயம்

editor

பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்