உள்நாடு

அறுகம்பே பாதுகாப்பு குறித்து பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு

அறுகம்பேவின் பாதுகாப்பு தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அதற்கமைய, நாட்டிலுள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அனைத்து தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நெதன்யாகு காசாவிற்கு போர் அழைப்பு விடுத்தது ஒரு தவறு: பைடன்

அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!

கொரோனா வைரஸ் – மேலும் ஏழு பேர் அடையாளம்