அரசியல்உள்நாடுமுன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வெளிநாடு செல்ல தடை October 10, 2024October 10, 2024207 Share0 முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் வெளிநாடு செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (10) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.