உள்நாடு

SEC யிற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் ஹரீந்திர திசாபண்டார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

திசா பண்டார இன்று (08) பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட பேராசிரியர் ஹரீந்திர திசாபண்டார இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக முன்னர் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

2022 தரம் 01 விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

வெற்றிலைக்கேணி கடலில் ஒன்பதுபேரை கைது செய்த கடற்படை

சட்ட மா அதிபரின் சேவைக்காலத்தை நீடிக்கும் ஜனாதிபதி!