அரசியல்உள்நாடு

முன்னாள்.எம்.பி ஜோன்ஸ்டனிடம் 8 துப்பாக்கிகள்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த அரசாங்கத்தில் 8 துப்பாக்கிகளை பெற்றுள்ளார்.

ஆயுதங்களை மீள கையளிக்குமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பையடுத்து துப்பாக்கிகள் பெற்றவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

20வது அரசியலமைப்பு திருத்தம் – குழு அறிக்கை நாளை

ஊரடங்கு சட்டம் பகுதியளவில் தளர்த்தப்பட்டுள்ளது