அரசியல்உள்நாடு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மதிப்பீட்டு பணிகளை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுர ஆலோசனை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் விவகாரம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர்கள் குழுவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பட்டதாரிகளுக்கான பயிற்சித்திட்டம் இன்று ஆரம்பம்

நிதி அமைச்சராக ரணில் பதவிப்பிரமாணம் [UPDATE]

இதுவரை 836 கடற்படையினர் குணமடைந்தனர்