உள்நாடுசூடான செய்திகள் 1

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்
சற்று முன்னர் வெளியாகியுள்ளதாக தெரியவருகிறது.

திங்கட்கிழமைக்கு முன்னர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட doenets.lk மற்றும் results.exams.gov.lk / https://doenets.lk/examresults ஆகிய இணையத்தளங்களில் பெறுபேறுகளை பார்வையிட முடியும்

Related posts

சீனப் பெண்ணை வைத்தியசாலையிலிருந்து விடுவிக்க முடியாது

இலங்கைக்கு பாதிப்பு இல்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லண்டனில் ஆர்பாட்டம்