உள்நாடு

பதில் பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய

பதில் பொலிஸ் மா அதிபராக (IGP) பிரியந்த வீரசூரிய இன்று (27) நியமிக்கப்படுவார் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது வடமத்திய மாகாணத்தில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் பிரியந்த வீரசூரிய அந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் சேவையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த இவர், பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் டிஐஜி வரை பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர்.

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

editor

பசில் மீளவும் இந்தியாவுக்கு

தினேஷா சந்தமாலி கைது