அரசியல்உள்நாடு

புதிய பிரதமர் ஹரிணிக்கு சஜித் வாழ்த்து

புதிய பிரதமர் ஹரிணிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பிரதமராக உங்கள் நியமனம் இலங்கைப் பெண்களை அவர்களின் திறமை, வலிமை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன். – குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண புதிய இயந்திரம் – யாழ். பல்கலைக்கழக மாணவனின் கண்டுபிடிப்பு

editor

கடந்த 5 மாதங்களில் 800 முறைப்பாடுகள்

தாய்லாந்து நிகழ்வில் கலந்துக்கொண்ட செந்தில் தொண்டமான்!