அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய September 24, 2024September 24, 2024369 Share0 புகழ்பெற்ற கல்வியாளர், உரிமைகள் செயற்பாட்டாளர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளரான NPP பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 16 வது பிரதமராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.