அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர தெவட்டகஹ பள்ளிவாசலுக்குச் சென்றார்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று திங்கட்கிழமை (23) கொழும்பு தெவட்டகஹ முஸ்லிம் பள்ளிவாசலுக்குச் சென்று சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசி பெற்றுக்கொண்டார்.

Related posts

சஜித்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் நாமல்

நிதி அமைச்சில் திடீர் தீப்பரவல்!

​கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு