அரசியல்உள்நாடு

மேல் மாகாண ஆளுநர் பதவி விலகினார்

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து ரொஷான் குணதிலக்க இராஜிநாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Related posts

ரஞ்சித் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்

இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சருடன் ஜீவன் தொண்டமான் எம்.பி கலந்துரையாடல்

editor

ஐ.எஸ் விவகாரம்: ஒஸ்மான் ஜெராட் கைதுவுக்கு பின் நடந்த உத்தரவு என்ன?