அரசியல்உள்நாடு

வட மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார்

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார்.

இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – தபால் வாக்குச் சீட்டுகள் தயார் நிலையில்

editor

எதனோல் இறக்குமதிக்கு தடை [VIDEO]

இந்தியர்கள் 153 பேர் புதுடெல்லி நோக்கி