வகைப்படுத்தப்படாத

சிறுமியொருவரை நீருக்குள் இழுத்த கடற்சிங்கம்

(UDHAYAM, COLOMBO) – சிறுமியொருவரை கடற்சிங்கம் நீருக்குள் இழுத்த சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது.

தற்போது அந்த சம்பவம் தொடர்பான காணொளியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

கனடாவில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான மீன்பிடி பொருட்களை விற்பனை செய்யும் வளாகத்திலேயே இது இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கடற்சிங்கத்தால் நீருக்குள் இழுக்கப்பட்ட சிறுமி ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அந்த சம்பவம் தொடர்பான காணொளி கீழே..

 

https://www.facebook.com/DailyMail/videos/2316621665064235/

Related posts

சசிகலாவிடம் விசாரணை ஆரம்பம்!

ஆஷிபா பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேர் குற்றவாளியாக அறிவிப்பு!

Wellampitiya Factory employee in courts