வகைப்படுத்தப்படாத

ஐக்கிய அமெரிக்க பிரதி செயலாளர், மங்கள சரவீரவை சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – மத்திய மற்றும் தெற்காசிய விவகாரம் தொடர்பான ஐக்கிய அமெரிக்க பிரதி செயலாளர் வில்லியம் இ.டொட் நிதி அமைச்சர் மங்கள சரவீரவை சந்தித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள அவர் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதுடன், புதிதாக வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ரவி கருணாநாயக்கவை சந்திக்கவுள்ளார்.

இலங்கையில் தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க பொறிமுறைகளுக்கு உதவும் நோக்கிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான சந்திப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும் இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

Related posts

வடகொரியா ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக பரிசோதிப்பு…

விரைந்து பரவும் காட்டுத்தீ

இலங்கையின் சில இடங்கள் உலக பாரம்பரிய அந்தஸ்த்தை இழக்கும்