அரசியல்உள்நாடு

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (29) கொழும்பில் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக பரஸ்பர கருத்துக்களைக் பரிமாறிக் கொண்டனர்.

Related posts

பேரூந்துக்கான புதிய பயணக் கட்டண விபரங்கள்

வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து தபால் ஊழியர்கள் அவசர அறிவிப்பு

editor

மதுபானங்களில் விலை அதிகரிப்பு!