அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் – தேர்தல் ஆணையம் நாளை கூடுகிறது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு 28ஆம் திகதி புதன்கிழமை கூடவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து விவாதித்த பின்னரே உள்ளாட்சி தேர்தல் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

Related posts

தேள்களைக் கடத்திச்செல்ல முயற்சித்த சீனப்பிரஜை ஒருவர் கைது

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்

தேர்தல் பிரசாரத்தில் தனது புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாமென உத்தரவு