அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி ரணிலுக்கு பிரதமரின் கட்சி ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது.

கட்சியின் மத்திய குழு 01ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் கூடிய போது இந்த தீர்மானம் ஏகமனதாக எட்டப்பட்டதாக பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

மக்கள் ஐக்கிய முன்னணி மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசபந்துவை காப்பாற்றும் பிரபலம்! சிக்கிய கார்!

Shafnee Ahamed

இன்று முதல் கைப்பேசி கட்டணங்கள் உயர்வு

பெரல் சங்க கைது