உலகம்இந்தோனேசியாவில் நில நடுக்கம் July 26, 202486 Share0 இந்தோனேசியா, கிழக்கு மாலுகு மாகாணத்தில் இன்று காலை 6.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 170 கிலோமீற்றர் ஆழத்தில் 121 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.