அரசியல்

ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஆர்ப்பாட்டம்.

ஜனாதிபதித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துமாறு கோரி, பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று (22) காலை இராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறிகொத்த சதிக்கு இடமளிக்க வேண்டாம் ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரத்தை உடனடியாக நடைமுறைப்படத்த வேண்டும் போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பிரஜைகள் கூட்டணி’ உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Related posts

நிலுவையில் உள்ள 1,131,818 வழக்குகள் தொடர்பில் அவதானம்

editor

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில்

editor

யோஷித ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலை

editor