உலகம்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள எலான் மஸ்க்.

உலகின் முதல் நிலை பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்க வர்த்தகர் எலான் மஸ்க் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எலான் மஸ்க்கின் இலங்கை விஜயம் ஓகஸ்ட் மாதம் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் தனது Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை அறிமுகப்படுத்துவதற்காக இந்த விஜயம் அமையப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

editor

அழகுசாதன பொருட்களை சாப்பிட்டு வைரலான இளம் இன்ஸ்டா பிரபலம் மரணம்

editor

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு உத்தரவு மட்டுமே பலன் தராது – உலக சுகாதார அமைப்பு தகவல்