உள்நாடுஞானசார தேரர் பிணையில் விடுதலை. July 18, 2024107 Share0 நான்கு வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானசார தேரர் சமர்ப்பித்த மீளாய்வு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.