விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாபை பிரான்ஸ் நாட்டு வீராங்கனைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், பிரான்ஸ் விளையாட்டு அமைச்சர் Amelie Oudea-Castera அத்தகைய முடிவை அறிவித்தார்.

ஐரோப்பாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினரில் ஒருவராக இருந்தாலும், பெரும்பாலான உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகளில் வீராங்கனைகள் ஹிஜாப் அணிவார்கள்.

ஆனால், ஐரோப்பாவில் இதுபோன்ற முடிவை எடுத்த ஒரே நாடு பிரான்ஸ் மட்டுமே.

இதனால் கடும் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பும் என்று கூறப்படுகிறது.

Related posts

67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

இலங்கை வீரர்களிடம் பாக். அணி தலைவரின் தாழ்மையான வேண்டுகோள்

LPL ரசிகர்களுக்கு வாய்ப்பு