அரசியல்

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பொன்சேகா நீக்கம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நிறுத்தப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்கவும் தடைவிதிக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

எனவே, கட்சித் தலைமை மீதான விமர்சனம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசாங்கம் உறக்கத்தில் முட்டாள்தனமாக பேசி வருகிறது – சஜித் பிரேமதாச

editor

கவலையடைந்தால் மாத்திரம் போதாது – தீர்வினை வழங்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

ஐந்து புதிய வெளிநாட்டுத் தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்தனர்

editor