உள்நாடு

மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – தேயிலைத் தோட்ட உரிமையாளர் பலி.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இன்று (09) இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கேல்ல, ரக்வான வீதியில் உள்ள கொலோன்னா பகுதியிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேயிலைத் தோட்ட உரிமையாளரான 63 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

Related posts

பொய் சொல்லிய இந்த திசைகாட்டி தரப்பினர் இப்போது கிராமத்து அதிகராத்தையும் கோருகின்றனர் – சஜித் பிரேமதாச

editor

பொருட்களின் விலைகள் இன்னும் குறையவில்லை – அரசாங்கம் அவற்றையெல்லாம் மாற்றி வருகிறது – பிரதமர் ஹரிணி

editor

நாடளாவிய ரீதியில் இரவு 11 மணி முதல் பயணக் கட்டுப்பாடு