உள்நாடு

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

நாளைய தினம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் கல்வியமைச்சு அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

இதற்கமைய நாளைய தினம் வழமைப் போன்று அரச பாடசாலைகள் இயங்குமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

நாளைய தினம் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இதன்காரணமாகவே கல்வியமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

Related posts

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் – 18 உறுப்பினர்களின் பெயர்கள்

editor

தாயகம் திரும்பினார் ஜனாதிபதி [UPDATE]

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

editor