உலகம்14 ஆண்டு பிரதமராக இருந்தவர் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். July 6, 20242027 Share0 (UTV | கொழும்பு) – ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் 14 ஆண்டு பிரதமர் பதவி வகித்த மார்க் ரூட், தன் பதவிக்காலம் நிறைவு பெற்றதும், சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்ட வீடியோ இணையத்தில் வைரல். BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්