வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் தற்போதைய நிலையில் விசேட பேச்சுவார்த்தையொன்று ஆரம்பமாகியுள்ளது.

இதேவேளை , ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து  அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று இரவு 9 மணியளவில் அலறி மாளிகைக்கு விசேட பேச்சுவார்த்தையொன்றிற்காக அழைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

அதிகளவிலான மரணத்திற்கு காரணம் வீதி விபத்துக்களே

இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Sri Lanka to honour retired quick Kulasekara tomorrow