உள்நாடு

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு!

(UTV | கொழும்பு) –    வர்த்தகர் ஒருவரினால் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு உரிய காலத்தைக் கண்டறிந்து நீதிமன்றம் விளக்கும் வரையில், உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தப்படுவதைத் தடுக்குமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கட்சி தீர்மானித்தால் ரணிலை ஆதரிக்கவும் தயார் – மஹிந்த ராஜபக்ஷ

நுவரெலியாவில் பனிக்கட்டிகள் விழுகின்றன

editor

மன்னார் வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபாய் மானியம் வழங்கும் இந்திய அரசாங்கம்

editor