வகைப்படுத்தப்படாத

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றிரவு

(UDHAYAM, COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றிரவு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களுகளுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை காலை முக்கிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.

Related posts

எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் வைத்தியசாலையில்

வானுட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

මුස්ලිම් කොංග්‍රසය අද අගමැති සමඟ සාකච්ඡාවක