உள்நாடு

மொட்டுக்கட்சி அலுவலகம் முன்னால் பதற்றம்: தப்பியோடிய பிரசன்ன

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்திற்கு முன்பாக  பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் சிலர் அந்த இடத்திற்கு வந்து அக் கட்சிக்கு எதிராக தேங்காய் உடைக்க  ஆரம்பித்ததை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது

மேலும் அந்த இடத்தில் இருந்து பயணித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் தடுத்து எதிர்ப்பினை தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சமன் லால் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

தயாசிறிக்கு எதிராக CEYPETCO சட்ட நடவடிக்கை

அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொவிட்