வகைப்படுத்தப்படாத

நீராடி கொண்டிருந்த 4 பேர்! 18 வயது இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்

(UDHAYAM, COLOMBO) – தலாத்துஒய – பிச்சமல்வத்த – குருதெணிய பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த 4 பேரில் ஒரவர் நீரில் மூழ்கி உயிழந்துள்ளார்.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்பிலிப்பிடிய பிரதேசத்தினை சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கண்டி மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரதே பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

Related posts

கொச்சி விமான சேவை தொடங்கியது

பேஸ்புக் பதிவால் மரண தண்டனை..

மொணராகலை மாவட்டம் படல்கும்புர பிரதேச சபை