உள்நாடு

“புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு பூட்டு!

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (20) மூடுவதற்கு வடமேல் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார்.

நாளைய வானிலைக்கு ஏற்ப எதிர்வரும் நாட்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வடமேல் மாகாண பிரதம செயலாளரால், மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

ஹப்புத்தளையில் ஹெலி விபத்து

வீடியோ | கடல் வழியாக தமிழகத்திற்கு அகதியாக சென்ற இலங்கை தமிழர்

editor

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் இல்லை