உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (25) இடம்பெற்ற அக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று பிற்பகல் கொழும்பில் கூடியது.

Related posts

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை

editor

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமாவை சந்தித்தார் 

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor