உள்நாடு

1,000 மில்லியன் இழப்பீட்டுத் தொகையை கோரி சட்டத்தரணி ஊடாக   கடிதம்!

ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட  அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்காக தனக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு சட்டத்தரணி ஊடாக   கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு 1,000 மில்லியன் ரூபா  இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம்

இத்தாலியில் இருந்து வந்த சடலம் தொடர்பில் விசாரணை

அக்குரணையில் தீ பரவல் – பிரதான வீதிக்கு பூட்டு.