உள்நாடு

எரிபொருள் விற்பனையில் பற்றி அவசர கோரிக்கை

எரிபொருள் விற்பனை 50% குறைந்து, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் 03 வீத கொமிஷனில் 18 % VAT அறவிடப்படுவதாகவும், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மற்றும் இந்த கோரிக்கைக்கு உடன்பாடு ஏற்படாவிட்டால் செவ்வாய்க்கிழமை (09) எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஒன்றிணைந்து முக்கிய தீர்மானமொன்றினை எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

அரச அனுசரனையுடன் ஊடகத்துறை உயர்கல்வி கற்கைநெறி

காஸா போர் நிறைவா? பிரான்ஸ் ஜனாதிபதியின் அழுத்தம்