உள்நாடு

“ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்”

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

காலியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசியயலமைப்பிற்கு அமைவாக, ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Related posts

மேலும் 826 கடற்படையினர் குணமடைந்தனர்

சீன கடன்கள் தொடர்பில் ரணிலின் விசேட கோரிக்கை

சமையல் எரிவாயு விலை குறைகிறது !