உள்நாடு

கெஹலிய விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உத்தரவை ஏப்ரல் 3 ஆம் திகதி அறிவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

Related posts

பிரதமரை சந்திக்கும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள்

இராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்

முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் உறுப்பினராக அப்துல் வாஸித் நியமனம்!

editor