உள்நாடு

சாணக்கியனை கடுமையாக சாடிய ரோஹித்த

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன நாடாளுமன்றில் நேற்றைய தினம் சாணக்கியனை இவ்வாறு சாணக்கியனை கடுமையாக சாடியுள்ளார்.சாணக்கியன் டொலர்களுக்காக நாடாளுமன்றில் கூச்சலிடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

இலங்கையில் நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை.

பெருந்தோட்ட வைத்தியசாலைகள் குறித்து பவி’யின் உத்தரவாதம்

பிரதமரின் மே தின வாழ்த்துச் செய்தி