உள்நாடு

நீக்கப்பட்ட ரஸ்மின் – CTJ அறிவிப்பு

 

“சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் துணை தலைவராக செயற்பட்டு வந்து சகோதரர் எம்.எப்.எம். ரஸ்மின் அவர்கள் குறித்து ஜமாஅத்தின் தலைமை நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் தாஈகள் இன்று (03.03.2024ம் திகதி) கூடிய அவசர செயற்குழுவில் எடுத்த தீர்மானத்தை பொது மக்களுக்கு இதன் மூலம் அறிவித்து கொள்கிறோம்.” என சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (C.T.J.) தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Related posts

ஓய்வூதியதாரர்களுக்கான அறிவித்தல்

மேலும் 400,000 பைஸர் நாட்டுக்கு

சம்பிக்க ரணவக்க பிணையில் விடுதலை [VIDEO]