உள்நாடு

டொலரின் விலை வீழ்ச்சி !

(UTV | கொழும்பு) –  இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (16) நாணயமாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307.70 ரூபாவாகவும், விற்பனை வீதம் 317.76 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுனின் கொள்முதல் வீதம் 385.72 ரூபாவாகவும், விற்பனை வீதம் 401.56 ரூபாவாகவும் காணப்படுகிறது.

இதேவேளை குவைட் தினாரின் பெறுமதி 1015.82 ரூபாவாகவும் இன்று பதிவாகியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஸஹ்ரானுடன் தொடர்பில் இருந்த 59 பேருக்கு மீளவும் விளக்கமறியலில் [VIDEO]

திலினி மோசடி வழக்கு : பொரள்ளை ஸ்ரீ சுமண தேரர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

ரணில் வெற்றி பெற மாட்டார் – பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் அமைதி – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor