உள்நாடு

தோட்ட தொழிலாளர்கள் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

(UTV | கொழும்பு) –

இன்று  காலை 7.30.மணி முதல் 8.30.மணிவரை ஒரு மணித்தியாலம் சுமார் 200 ஆண் பெண் தொழிலாளர்கள் மஸ்கெலியா நோட்டன் பிரதான சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்பாட்ட காரர்கள் இன்று நாட்டில் சகல பொருட்களும் விலைகள் நாளாந்தம் உயர்ந்த வன்னம் உள்ளது.
ஜனாதிபதி ரனில் விக்கிரம சிங்க கூறிய படி எமக்கு 1700/= வேதனம் நாளாந்தம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து இந்த போராட்டம் இடம் பெற்றது.
ஓரு மணித்தியாலம் தின் பின்னர் தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திடீரென மயங்கி விழுந்த 11 வயது பாடசாலை மாணவி மரணம்

editor

பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிப்பு

உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியினர் விபரம்