உள்நாடு

மன்னார், விளாங்குளியில் புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு!

(UTV | கொழும்பு) –

ஸகாதுல் பவுண்டேஷனினால் மன்னார், விளாங்குளியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையுடன் இடம்பெற்றது.

ஸகாதுல் பவுண்டேஷனின் பணிப்பாளர் இஷாக் ஹஸன் அப்பாஸி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தார்.

         

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உடன்பிறந்த சகோதரனை கத்தியால் குத்திக் கொன்ற நபர்!

editor

டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ.310 ஆக உயர்வு

அநுராதபுரத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor