உள்நாடு

இலத்திரனியல் அடையாள அட்டை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு அவசியமான மக்களின் உயிரியல் தரவுகளை (Biometric data) பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் ஜூன் மாதத்தில் ஆரம்பமாகுமென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சர்தந்திரி தெரிவித்துள்ளாா்.

நபர்களின் உயிரியல் தரவுகள், கைவிரல் அடையாளங்கள் மற்றும் முக அறிமுகம் உள்ளிட்ட தரவுகளை இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகள் சகல பிரதேச செயலக அலுவலகங்களினூடாக ஜீன் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

இதற்கான முதல்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நபர்களின் தரவுகளை தற்காலிகமாக்கும் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஆரம்பமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கை உயர் கல்வித் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்

20000 ரூபா வழங்கி வறுமையை ஒழிக்கும் புதிய வேலைத்திட்டம் – சஜித்

editor

குழந்தைகள் உயிரிழக்க காரணமான இந்திய மருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படவில்லை