வகைப்படுத்தப்படாத

பஸ் விபத்தில் காயமுற்ற 23 பேர் வைத்தியசாலையில்

(UDHAYAM, COLOMBO) – நுவரெலியாவில்  இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நுவரெலியாவிலிருந்து ஹக்கல வழியாக பட்டிபொல வரை சென்ற இலங்கை போக்குவரத்து பஸ் வண்டியே 18.05.2017 பிற்பகல் 2.30 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளது

ரேந்தபொல பகுதியில்  இடம்பெற்ற இவ் விபத்தில் 23 பேர் காயமுற்ற நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கால நிலை சீர்கேட்டினால் அதிக பணிமூட்டம் நிலவிய நிலையிலே சாரதியின் கட்டுபாடை மீறி விபத்து சம்பவித்துள்ளது

மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொகின்னறனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/Untitled-1-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/asdad.jpg”]

Related posts

Fuel price reduced

அரசியல் கட்சிகளிடையே மோதல்: மூவர் காயம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பஸ்சேவை