உள்நாடு

இன்று தாய்வானில் ஜனாதிபதி தோ்தல்!

(UTV | கொழும்பு) –

தாய்வானில் ஜனாதிபதி தோ்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தாய்வானில் ஜனாதிபதியை நேரடியாகத் தோ்ந்தெடுப்பதற்காக 8ஆவது முறையாக நடைபெறும் இத்தோ்தலில் வேட்பாளா்களிடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தோ்தலில் டிபிபி கட்சியின் லாய் சிங்-டே, கேஎம்டி கட்சியின் ஹூ யூ-ஈ, டிபிபி கட்சியின் கோ வென்-ஜே ஆகியோா் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திரு. நடேசன் இன்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்

கொரோனா தொற்று 915 ஆக அதிகரிப்பு

பிரபல ஐஸ் போதைப் பொருள் வியாபாரி உட்பட மூவர் கைது!

editor