உள்நாடு

மேலும் 1,133 சந்தேகநபர்கள் கைது!

(UTV | கொழும்பு) –

நாட்டில் இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 1,133 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தற்போதைய புகையிரத நேர அட்டவணையில் வாராந்தம் மாற்றம்

நட்டஈடு கோரும் சேதன உரம் அனுப்பிய சீன நிறுவனம்

Clean Sri Lanka தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்த தீர்மானம்

editor