விளையாட்டு

இலங்கை அணி வெற்றி

(UDHAYAM, COLOMBO) – ஆசிய கிண்ண ரக்பி போட்டித்தொடருடன் தொடர்புடைய மலேசியாவில் இடம்பெறும் முதல் பிரிவு போட்டியொன்றில் இலங்கை அணி 33க்கு 17 என்ற அடிப்படையில் இன்று வெற்றிப்பெற்றுள்ளது.

அது , ஐக்கிய அரபு இராச்சியத்தை தோற்கடித்தாகும்.

Related posts

வெற்றியுடன் ஐபிஎல் தொடரை ஆரம்பித்த ஆர்.சி.பி

editor

கெய்லுக்கு 1½ கோடி இழப்பீடு?

இன்று களமிறங்கும் CSK – MI