வகைப்படுத்தப்படாத

அஸ்வெசும எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் உத்தரவு

(UTV | கொழும்பு) –

நாட்டில் அஸ்வெசும பயன்பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி அடுத்த ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை 400,000 குடும்பங்களால் அதிகரிக்கப்பட்டு, 2.4 மில்லியன் குடும்பங்கள் நன்மை பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அஸ்வெசும திட்டத்துக்குள் உள்வாங்கப்படுகின்றவர்களுக்கு சிறுநீரகத் தொகுதி போன்ற நிவாரணங்களும் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்காக வரவு செலவு திட்டத்தின் ஊடாக 207 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீனாவில் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு கத்திக்குத்து

Rights Groups in Nepal protest Lanka President’s decision to execute drug convicts

‘சந்திரயான் 2’ விண்கலத்துடனான தொடர்பு துண்டிப்பு